பிக்பாஸ் | நமீதா – சரிந்த பிம்பம்

#பிக்பாஸ் நமீதா – சரிந்த பிம்பம் விஜய் டிவி பெரிதும் நம்பியது நமீதாவைத் தான். ஓவியாவைக்கூட பத்தோடு பதினொன்றாக அறிமுகப்படுத்தியவர்கள், நமீதாவை ஸ்பெஷல் கண்டெஸ்ட்டாக களமிறக்கினார்கள். கவர்ச்சி நடிகையாக பெயர் எடுத்த தான், அதையும் தாண்டி ஒரு நல்ல மனுஷி என்றூ நிரூபிப்பது தான் நமீதாவின் நோக்கமாக இருந்தது. இதுவொரு நல்ல வாய்ப்பு என்று அவரே சொல்லிவிட்டுத்தான் உள்ளே வந்தார். பாத்ரூம் க்ளீனிங்...
Continue reading »